சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா 2017/Buntes Fest der Bildung , Vaani Vilaa 2017

பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா 14.10.2017 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளின் படைப்புகள் பெற்றோர்களின் மனதை மகிழவைத்தது.குறிப்பாக கல்விக்கான சரஸ்வதி தேவியை வெளிப்படுத்திய கலைநிகழ்வுகள் அற்புத காட்சிகளாக அரங்கத்தில் பிரகாசித்தன.அத்தோடு புதிதாக தமிழாலயத்தில் இணைந்த மாணவச் செல்வங்களை அறிமுகப்படுத்தி அன்போடு ஆசிரியர்கள் வரவேற்றனர்.பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்திற்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு இறைவனை உள்ளன்புடன் வணங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_0122-min IMG_0124-min IMG_0131-min  IMG_0135-min IMG_0136-min IMG_0139-min IMG_0141-min IMG_0150-min IMG_0155-min IMG_0156-min IMG_0161-min IMG_0166-min IMG_0169-min IMG_0172-min IMG_0175-min IMG_0183-min IMG_0184-min IMG_0187-min IMG_0188-min

Thamilalayam Berlin  feierte am 14.10.2017 in der Schule mit Vaani Vilaa ein Fest im Zeichen der Bildung. Ein wichtiger Tag für die Kinder – auch für die Christen unter den Eelam Tamilen .

Lakshmi ist die hinduistische Göttin des Glücks und der Schönheit.Sie ist eine der drei Göttinnen, zu welcher die Tamilische Gemeinschaft an ihrem Fest Vaani Vilaa betet. Als Göttin ist Lakshmi zwar nicht nur Spenderin von Reichtum, sondern auch von geistigem Wohlbefinden, Harmonie, Fülle und Überfluss.

«Geld und Schönheit an zustreben ist nicht falsch. Aber ohne die richtige Bildung ist ein Mensch nichts.» Gerade die tamilischen Kinder, die in der Diaspora als Secondos aufwachsen, müssten sich einprägen,dass Bildung stets an oberster Stelle steht.

IMG_0191-min IMG_0192-min IMG_0193-min IMG_0194-min IMG_0196-min IMG_0197-min IMG_0198-min IMG_0200-min IMG_0206-min IMG_0223-min IMG_0229-min IMG_0231-min IMG_0238-min IMG_0244-min

IMG_2030IMG_2029

Comments are closed.
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar