Buntes Fest der Bildung , Vaani Vilaa /வாணி விழா 2016
சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா
பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா 22.10.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளின் படைப்புகள் பெற்றோர்களின் மனதை மகிழவைத்தது.குறிப்பாக கல்விக்கான சரஸ்வதி தேவியை வெளிப்படுத்திய கலைநிகழ்வுகள் அற்புத காட்சிகளாக அரங்கத்தில் பிரகாசித்தன.அத்தோடு புதிதாக தமிழாலயத்தில் இணைந்த மாணவச் செல்வங்களை அறிமுகப்படுத்தி அன்போடு ஆசிரியர்கள் வரவேற்றனர்.
——————————————————————————————————-
Die Tamilische Gemeinschaft feierte am 22.10.2016 in der Schule mit Vaani Vilaa ein Fest im Zeichen der Bildung. Ein wichtiger Tag für die Kinder – auch für die Christen unter den Eelam Tamilen .
Lakshmi ist die hinduistische Göttin des Glücks und der Schönheit.Sie ist eine der drei Göttinnen, zu welcher die Tamilische Gemeinschaft an ihrem Fest Vaani Vilaa betet. Als Göttin ist Lakshmi zwar nicht nur Spenderin von Reichtum, sondern auch von geistigem Wohlbefinden, Harmonie, Fülle und Überfluss.
«Geld und Schönheit an zustreben ist nicht falsch. Aber ohne die richtige Bildung ist ein Mensch nichts.» Gerade die tamilischen Kinder, die in der Diaspora als Secondos aufwachsen, müssten sich einprägen,dass Bildung stets an oberster Stelle steht.