“வட்டுக்கோட்டை தீர்மானம் 40 ” வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டில் பேர்லின் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது . தமிழர் திருநாள் அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்னர் தமிழ் மக்களின் இருப்புக்காக தம்முயிரை தியாகம் செய்த உன்னத செல்வங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செய்யப்பட்டது . புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழின …
Read more